Tuesday, January 05, 2010

Adios , friends. . for a while

அன்பான நண்பர்களே . . இத்தனைநாள் நீங்கள் கொடுத்துவந்த ஆதரவுக்கு எனது நன்றிகள். இனிமேல், இந்த வலைப்பூவில் நான் ஆங்கிலத்தில் எழுதும் வாய்ப்புகள் மிகக்குறைவு. ஏனெனில், நான் தற்சமயம் ஒரு தமிழ் வலைப்பூ தொடங்கி, அதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது. எனவே, இப்பொழுது எனது கவனம் அதில்தான் உள்ளது. ஒருவேளை எனது மனது மாறும்போது, இந்த வலைப்பூவில் மறுபடி எழுதத் துவங்குவேன். அதுவரை, இதோ எனது தமிழ் வலைப்பூ. .

http://karundhel.blogspot.com/

Dear friends,

Recently, I have started to write in a tamil blog, and that's the exact reason why I am missing here. It interests me in writing in my mother tongue (actually it's not.. but since I've been born and brought up in tamil nadu, it's my mother tongue). Hence, for a short while, adios. Bye bye. I will start writing , once I feel bored in that blog. Please read my tamil blog here

http://karundhel.blogspot.com/




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms